தென்மேற்கு பருவமழை இயல்பை விட 4% கூடுதல் – ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது. இதன்காரணமாக 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 4% கூடுதலாக பெய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அரபிக்கடல், வங்கக்கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 34% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.