சென்னை: தமிழ்நாட்டில் அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வரும் டிஎன்பிஎஸ்சி, நடைபெற்று முடிந்த குரூப் 4 தேர்வுக்காகன காலி பணியிடங்களை 4662ஆக உயர்த்தி அறிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த குரூப் – 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் எண்ணிக்கை 4662 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த குரூப்4 தேர்வை 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இந்தசூழலில் கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்ட அறிவிப்பில்: கிராம […]
