கரூர்: த.வெ.க. தலைவர் விஜய் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அறிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திரக்க முதல்வர் ஸ்டாலின் இரவோடு இரவாக கரூர் பயணமாகிறார். விஜய் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி […]
