கரூர் அசம்பாவிதம்… விஜய் தான் முழு பொறுப்பு – பாஜக சரத்குமார் சொல்லும் காரணம் என்ன?

Karur Stampede: கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலுக்கு விஜய் தான் முழு பொறுப்பு என பாஜகவைச் சேர்ந்த நடிகர் சரத்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார். அதற்கு அவர் சொல்லும் காரணத்தை இங்கு விரிவாக காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.