கைது செய்யப்படுவாரா விஜய்? தவெக மீது கொலை முயற்சி, அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்பட 4 பிரிவுகளில் வழக்குஸ

கரூர்: விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலி 111பேர் காயம் அடைந்த நிலையில்,   தவெக மீது கொலை முயற்சி, அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்பட 4 பிரிவுகளில் கரூர் மாவட்ட காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. , இதற்கிடையில், தமிழக பொறுப்பு டிஜிபியும் நேரில் சென்று நள்ளிரவில் விசாரணை மேற்கொண்டார். தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்துக்கு கட்டுக்கடங்காத கூட்டம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.