ஐஏஎஸ் அதி​காரி​கள் 3 பேர் இடமாற்றம்

சென்னை: தமிழகத்​தில் 3 ஐஏஎஸ் அதி​காரி​களை இடமாற்​றம் செய்து தலை​மைச் செயலர் முரு​கானந்​தம் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: ஆவின் நிர்​வாக இயக்​குநர் மற்​றும் பால் உற்​பத்தி ஆணை​யர் அண்​ணாதுரை, தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக்​கழகத்​தின் நிர்​வாக இயக்​குந​ராக​வும், அப்​ப​த​வி​யில் இருந்த அ.ஜான் லூயிஸ், ஆவின் நிர்​வாக இயக்​குநர் மற்​றும் பால் உற்​பத்தி ஆணை​ய​ராக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். உயர்​கல்​வித்​துறை இணை செயலர் க.கற்​பகம், சென்னை மாநக​ராட்சி இணை ஆணை​யர் (கல்​வி) பொறுப்​பில் நியமிக்​கப்பட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.