சென்னை: கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவத்தில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு உள்ளதாகவும், மின்சாரம் நிறுத்தப்பட்டது, உள்பட பல்வேறு அசம்பாவிங்களுக்கு திமுகவே காரணம் என குற்றம் சாட்டியும், சிபிஐ விசாரணை கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 27ந்தேதி அன்று கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார். அவருக்கு பிரசாரத்துக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க […]
