சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஏற்கனவே தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளது. மத்தியஅரசு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. அதுபோல பாஜக தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும் அதிமுக உள்பட சில கட்சிகள் நிவாரணம் வழங்க யோசித்து […]
