சென்னை: கரூர் பிரசாரத்தில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜயிடம் அசம்பாவிதம் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி பேசிய தாகவும், அப்போது அவருக்கு ஆறுதல் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, கரூர் உயிரிழப்புக்கள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலினிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதைத் தொடர்ந்து, விஜய் இடமும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை […]
