‘டெல்லி: பண்டிகை காலங்களில் சுதேசி பொருட்களை மட்டுமே வாங்குங்கள் என பிரதமர் மோடி, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்கா இந்தியமீது அதிக அளவு வரி விதித்துள்ளதால், இந்திய பொருட்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்ட உள்ளது. இந்த நிலையில், தீபாவளிக்கு பிறகு சத் பண்டிகை, நவராத்திரி என விழாக்காலங்கள் கொண்டாடப்பட உள்ளதால், பொதுமக்கள், பண்டிகை காலங்களின்போது சுதேசி பொருட்களை வாங்குங்கள் என வலியுறுத்திஉள்ளார் . 26-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி செப்டம்பர் 28ந்தேதி […]
