விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! நீலாங்கரையில் வெளியாட்கள் நுழைய தடை!

கரூர் சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சில அமைப்புகளின் கோபம், தவெக தலைவர் விஜய்க்கு எதிராக திரும்பக்கூடும் என்ற அச்சம் நிலவியது. இதன் காரணமாக அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.