H-1B விசாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். புதிய விண்ணப்பங்களுக்கு $100,000 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிநாட்டு திறமையாளர்களை வேலைக்கு எடுப்பது கடினமாகியுள்ளது. மேலும், H-1B மற்றும் L-1 விசாக்களில் விதிகளை கடுமையாக்கும் மசோதாவும் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் காரணமாக, பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வேலைகளை இந்தியாவுக்கு மாற்றத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் உலகளாவிய திறன் மையங்கள் (global capability centres – GCC) நிதி, ஆராய்ச்சி, தொழில்நுட்பம் […]
