திருமணம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடங்கினாலும், எதிர்பாராதவிதமாக அது முறிந்துவிட்டால் கோபம், சோகம், பதட்டம், பயம் போன்ற பல உணர்ச்சிகள் எழுகின்றன. விவாகரத்து காரணமாக ஏற்படும் உணர்ச்சி பாதிப்பு குறித்து அனைவரும் அறிந்திருந்த போதும், ஒரு பொருளாதார இதழ் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆய்வு, இந்தியாவில் இதனால் ஏற்படும் நிதி பாதிப்புகள் குறித்து தி எக்கனாமிக் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கனன் பால், என்பவர் மேற்கொண்ட இந்த ஆய்வில், கிட்டத்தட்ட 42% ஆண்கள் விவாகரத்து […]
