சென்னை: வன்முறையை தூண்டும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தவெக கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக காவல் துறையினர், இருவரை கைது செய்துள்ளது. இது சம்பந்தமாக அந்த கட்சியின் தேர்தல்குழு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது எக்ஸ் தள பக்கத்தில், இலங்கை, நேபாளத்தை போல […]
