Heavy Rain Alert: தமிழகத்தில் கனமழை: இன்று 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், நீர்நிலைகளின் அருகே செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.