சென்னை: கரூர் கூட்ட நெரிசல், அதனால் ஏற்பட்ட பலிக்கு நிர்வாக அலட்சியமே காரணம் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது. அரசு அதிகாரிகளே கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காரணம் என்றும், கரூர் மாவட்ட நிர்வாகம் முறையாக விளக்கம் அளிக்கவில்லை என பா.ஜ.க குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் […]
