டெல்லி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நீதிமன்ற நடவடிக்கையின்போது ஒரு வழக்கறிஞர் செருப்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அனைவரும் அமைதி காக்கும்படி, கவாய் வலியுறுத்தினார். சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் செருப்பை வீசியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த இடையூறுகளால் கலக்கமடையாமல், தலைமை நீதிபதி கவாய் அமைதியாக நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். இன்று உச்ச நீதிமன்றத்தில் […]
