நோயாளிகள் இனி பயனாளர்கள்! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மருத்துவ பயனாளிகள் அல்லது மருத்துவ பயனாளர்கள் என்று அழைக்க வேண்டும் என தமிழநாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் இனி ‘நோயாளி’ இல்லை: ‘மருத்துவப் பயனாளிகள்’ என்று அழைக்கப்படுவர்  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இதுதொடர்பாக,   அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு உயர் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த  தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  முதலமைச்சர் மு.க. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.