சென்னை: அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, வரும் 17 ,18ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் அதிமுகவின் பொதுக்கூட்டங்களை நடத்த எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளது. அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி வரும் 17 ,18ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், கழக நிறுவனத் தலைவர் ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மாவால் […]
