டெல்லி: நாமக்கல் கிட்னி திருட்டு வழக்கில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசை கடுமையாக சாடி உள்ளது. சிறுநீரக மோசடி நடைபெறக்கூடிய மாவட்டங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டத்திலிருந்து அதிகாரிகளை சிறப்பு குழுவில் நியமிக்கும் கோரிக்கையை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறி உள்ளது. இது திமுக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து சட்டவிரோதமாக சிறுநீரகம் தானம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், அங்கு கிட்னி, கல்லீரல் […]
