சென்னை: சென்னை பெசன்ட் நகரில் கடலில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடல்களில், விடுமுறை தினங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியர்வகள் எச்சரிக்கையை மீறி குளித்து வருகின்றனர். அவர்களை காவல்துறையினர் பல முறை தடுத்தாலும், பாதுகாப்பு காவலர்கள் இல்லாத நேரங்களில் கடலில் குளித்து மகிழ்கின்றனர். இநத் நிலையில், இன்று காலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரை வந்த கல்லூரி […]
