தீபாவளியை முன்னிட்டு டெல்லி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடலாம்! உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: தலைநகர் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், தற்போது, பட்டாசு வெடித்து கொண்டாட தளர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி,  இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்,  ஆனால், பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும் என்று கூறி. பட்டாசு வெடிப்பது தொடர்பாக 8 கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.