கடந்த 3 ஆம் தேதி ராஷ்மிகாவுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியானது. தற்போது இதை உறுதிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
