சென்னை: மாணவர்கள், பட்டதாரிகளுக்காக மூன்று நாள் செயற்கை நுண்ணறிவு பயிற்சி திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையிலுள்ள அரசுக்குச் சொந்தமான தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதுமை நிறுவனம் (EDII), அக்டோபர் 15 முதல் “AI மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் அடித்தளங்கள்” குறித்த பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்யவுள்ளது. மூன்று நாள் பயிற்சித் திட்டம், பங்கேற்பாளர்கள் செயற்கை நுண்ணறிவின் (AI) முக்கியக் கொள்கைகளையும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் அதன் வளர்ந்து வரும் பங்கையும் புரிந்துகொள்ள உதவுவதை […]
