சென்னை: தவெக தலைவர் விஜயின் கரூர் தேர்தல் பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தும், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில், பாதிக்கப்பட்வர்களை சந்தித்து ஆறுதல் கூட வரும் 17-ந்தேதி விஜய் கரூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27ஆம் தேதி சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பெண்கள், குழந்தைகள் என […]
