சென்னை: தீபாவளியையொட்டி, ஆம்னி பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு உயர்த்தப்பட்டு இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார். பத்து ஆம்னி பேருந்து நிறுவனங்கள் (Omni bus companies) பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தகவல் வந்துள்ளது. அந்தக் கட்டணத்தைக் குறைக்கத் தவறினால், அந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை […]
