கொல்கத்தா: இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என மேற்குவங்க பெண் முதல்வர், அதாவது தன்னை வங்கபுலி என பீற்றிக்கொள்ளும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தாலிபான் மனநிலையில் பிதற்றி உள்ளார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மம்தா பானர்ஜியின் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். மம்தாவின் கூற்று பிற்போக்குத்தனமானது, மாநிலத்தில் பெண்களுக் கான எதிரான குற்றங்கள் தலைவிரித்தாடும் நிலையில், மாநிலத்தை ஆளும் பெண் முதல்வரே, பெண்களுக்கு எதிராக, தாலிபான் மனநிலையில் […]
