பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல், முதல் வாரமே போட்டியாளர் நந்தினி ‘வீட்டில் இருக்க முடியாது’ எனக் கூறி தன்னுடைய விருப்பத்தின் பேரில் வெளியேறினார். முதல் வார இறுதியில் (விஜய் சேதுபதி வரும் எபிசோடில்), குறைவான வாக்குகள் பெற்றதன் அடிப்படையில், இயக்குநர் பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
