சென்னை; தமிழ்நாட்டில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள் – மெகா உணவு பூங்காக்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி, சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.120 கோடியில் திண்டிவனம் மெகா உணவு பூங்கா, ரூ.70 கோடியில் தேனி மெகா உணவு பூங்கா ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.10.2025) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் தமிழ்நாடு […]
