திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பின் போது திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப் படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். நாளை முதல் வரும் 22ந்தேதி வரை 5 நாடகள் நடை திறந்திருக்கும். அதன்படி […]
