சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக அக்.20 முதல் 24ந்தேதி வரை மெட்ரோ ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் வழக்கமான நேர இடைவெளியில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன்ம் தனது எக்ஸ் தளத்தில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை […]
