10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100க்கு 33 மார்க் எடுத்தாலே ‘பாஸ்..’! கர்நாடக அரசு

பெங்களூரு: 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100க்கு 33 மார்க் எடுத்தாலே ‘பாஸ்..’   என கர்நாடக  மாநில காங்கிரஸ் அரசு  அறிவித்துருள்ளது. தேர்வு முடிகளில் சில மாற்றங்களை  செய்து அறிவித்துள்ளது. கர்நாடக மாநித்தில் எஸ்.எஸ்.எல்.சி(SSLC /10வது வகுப்பு), பி.யூ.சி (PUC / 12ம் வகுப்பு )  ஆண்டு பொதுத்தேர்வுகளில் இந்த கல்வியாண்டு முதல் 30 முதல் 33 மதிப்பெண்கள் வரை எடுத்தாலே   மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.  ஏற்கனவே பாஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.