சென்னை: வங்கக்கடல் மற்றும் அரப்பிகடலில் என இரண்டு புயல்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், வரும் 22, 23 தேதிகளில் 20 செ.மீ அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது. அதன்படி பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அக்டோபர் 16ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தொடங்கிய முதல்நாளே அதிரடியாக மழை பெய்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அன்றுமுதல் தொடர்ந்து, தமிழ்நாட்டில் சென்னை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த […]
