Bank Holidays: இன்று தமிழ்நாட்டில் வங்கிகள் செயல்படுமா? யார் யாருக்கு விடுமுறை?

Bank Holidays: தமிழ்நாட்டை பொறுத்தவரை, தீபாவளி பண்டிகைக்காக தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று அக்டோபர் 20 திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.