'டியூட்' படத்திற்கு ரூ. 15 கோடி சம்பளம்.. வாங்கியது உண்மையா? மமிதா பைஜு விளக்கம்!

Mamitha Baiju Dude Movie Salary: நடிகை மமிதா பைஜு டியூட் படத்திற்காக ரூ. 15 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இந்த தகவல் உண்மையா? என அவரே விளக்கம் அளித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.