தஞ்சாவூர்: தஞ்சை அருகே உள்ள நேரடி கொள்முதல் நிலையம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகள் தங்களது வேதனைகளை தெரிவித்தனர். இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, நெல்மணிகளை கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் உள்ளது” என்றார். முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் […]