செசோன் செவிங்க்,
பிரான்ஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள செசோன் செவிங்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி – ஜப்பானின் கோகி வடனபே உடன் மோதினார்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கோகி வடனபே 21-19, 21-19 என்ற நேர் செட் கணக்கில் ஆயுஷ் ஷெட்டியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தோல்வி கண்ட ஆயுஷ் ஷெட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.
Related Tags :