டெல்லி: இந்திய ராணுவத்தில் கூடுதல் பலத்தை சேர்க்க ‘பைரவ் பட்டாலியன்’ எனப்படும் இயந்தி நாய்களைக்கொண்ட புதிய பட்டாலியன்கள் சேர்க்கப்படும் என்று ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார், டைரக்டர் ஜெனரல் (காலாட்படை) தெரிவித்து உள்ளார். இந்திய ராணுவம் இந்த மாத இறுதிக்குள் புதிதாக உயர்த்தப்பட்ட ‘பைரவ்’ கமாண்டோ பட்டாலியன்களை செயல்பாட்டுக்கு கொண்டுவரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளன. மேலும், ஆறு மாதங்களில் 25 பைரவ் லைட் காம்பாட் பட்டாலியன்களை செயல்படுத்த உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இந்திய ராணுவத்தில் […]
