டெல்லி: தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் ஓய்வுபெற இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பான பணிகளை மத்தியஅரசு தொடங்கி உள்ளது. நாட்டின் 53வது தலைமை நீதிபதியாக, உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட உள்ளார். தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவ.23ல் ஓய்வு பெறுகிறார். இவர் உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாவார். இவரைத் தொடர்நது 53வது புதிய தலைமை நீதிபதியாக, சீனியாரிட்டியில் முன்னணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த்-ஐ […]