Salary Deduction Of Government Employees: ஒரு அரசு ஊழியர் தங்கள் பெற்றோரை புறக்கணிக்கிறார் என்பது நிரூபிக்கப்பட்டால், அவர்களின் மாத வருமானத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படும் சட்டமுறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. தெலங்கானாவின் இந்த சட்ட முன்மொழிவு முதியோர் நலனில் ஒரு முன்னோடி முயற்சி ஆகும்.