வங்கக் கடலில் சம்பவம்.. உருவாகும் Montha புயல்.. வெளுக்குமா கனமழை?

Montha Cyclone : வங்கக் கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 2025 அக்டோபர் 27ஆம் தேதி புயலாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.