அமெரிக்க பத்திரிகையான தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில், இந்திய நிதி சேவைகள் துறை (DFS) கடந்த மே மாதத்தில், அதானி குழுமத்திற்கு 3.9 பில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ₹34,000 கோடி) நிதி வழங்கும் திட்டத்தை இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) மூலம் நடைமுறைப்படுத்தியது. இந்த திட்டம், நிதி ஆயோக் மற்றும் எல்ஐசி ஆகியோருடன் ஆலோசித்து தயார் செய்யப்பட்டதாகவும், “அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவது” மற்றும் “மற்ற முதலீட்டாளர்களை ஊக்குவிப்பது” என்பதே […]