டாஸ்மாக் சரக்குக்கு பாதுகாப்பு; நெல்லுக்கு இல்லை- சீமான் அனல் பேச்சு

நம்முடைய அரசு டாஸ்மாக் சரக்குகளை பத்திரமாக வைப்பதற்கு கிடங்குகள் அமைத்து அதற்கு பாதுகாப்பு வழங்குகிறது ஆனால் உயிர் தேவையான நெல்லை கொள்முதல் செய்யாமல் வீதியில் விட்டு விடுகிறது என சீமான் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.