கரூர்: தவெக தலைவரின் விஜயின் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார் உள்பட தவெக நிர்வாகிகள் நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. கருர் கூட்ட நெரிசல் 41 பேர் பயிலனா சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நாளை கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் […]