சென்னை: ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மேயர் பிரியா , சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற 2,000க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயாராக இருப்பதாக கூறினார். வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, இன்று அதிகாலை முதல் சென்னையில் விடாமல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்று பிற்பகல் கனமழையாக மாறும் என வானிலை ஆய்வுமையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள […]