தென்காசி: தென்காசி மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். இது அம்மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ன்காசி அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், தென்காசி மாவட்டம் மைய நூலகம், தென்காசி மகப்பேறு மையம் மற்றும் குழந்தைகள் நல கட்டிடம், மாறாந்தையில் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகள், புளியங்குடி சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட ரூ.141 கோடியே 60 லட்சம் செலவிலான 117 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து 2 லட்சத்து 44 ஆயிரத்து […]