டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்முறையாக ரஃபேல் விமானத்தில் பறந்தார். ஏற்கனவே முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீஸ் போர் விமானத்தில் பறந்துள்ள நிலையில், தற்போது முர்மு பறந்து சாதனை படைத்துள்ளார். இதன் காரணமாக, இந்திய போர் விமானத்தில் பறந்த மூன்றாவது தலைவராகவும், இரண்டாவது பெண் தலைவராகவும் திரவுபதி முர்மு விமானப்படை வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அக்டோபர் 29, 2025 அன்று ஹரியானா மாநிலத்தின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் இருந்து […]