முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவருமான முகமது அசாருதீன் இன்று (31 அக்டோபர் 2025) தெலுங்கானா அரசில் அமைச்சராக பதவியேற்றார். அசாருதீனின் பதவியேற்பு விழா, ஹைதராபாத்திலுள்ள ராஜ் பவன் மண்டபத்தில் நடைபெற்றது. மாநில ஆளுநர் ஜிஷ்ணுதேவ் வர்மா அவருக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்துவைத்தார். 2023ம் ஆண்டு ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அசாருதீன் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தெலுங்கானா மாநில மேலவை […]
