இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகம், காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுதலை..!!

கொழும்பு: மயிலாடுதுறை, காரைக்கால் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நெடுந்தீவு அருகே கடந்த 3ம் தேதி மீன்பிடித்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் 12 பேரும் கைதாகினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.