சென்னை: செஸ் ஒலிம்பியாட் 5-வது சுற்று மகளிர் பிரிவில் இந்திய சி அணி வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றுள்ளார். பிரேசில் வீராங்கனையை எதிர்கொண்ட போது 32-வது நகர்த்தலில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி அடைந்தார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias